
பூவில்;
இறைவன் தூவிய விதைகள்
பெண்களின் கண்களாய்
வந்து விட்டன ...
அருவியில் நிலா
தனது வெளிச்சத்தை குளிக்க விட்டு விட்டு ...
தான் நனையாமல் மிதக்கிறது.. ;
காதல் உன்னை
தனியே விட்டு விடும் போது
த்யானம் உன்னை காதலிக்கிறது....
--- காதல் கவி வைரபாரதி
ghazal ,கவிதைக்கு கிடைத்த இரவு நேர புல்லாங்குழல்
No comments:
Post a Comment