Friday, June 13, 2008

கசல் கவிதைகள்


ரோஜா செடிக்கு
இறைவன் கொடுத்த பரிசை
திருடி;
உனக்கு கொடுத்தால்
எப்படி அது
பரிசாகும்?

ரோஜாவை
ஓவியம் வரைபவர்களே..!
அதன் வாசனையை
எப்படி வரைவீர்கள்?

கசல் கவிஞன் வைரபாரதி

No comments: